வாழ்நாள் முழுவதும் சந்தோசம் இல்லாமல் வாழப்போகும் இராசிக்காரர்கள்

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர். இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார். சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார். இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், சாணக்கிய நீதியில் ஒருவர் என்னென்ன பழக்கங்களை கைவிட்டால் வாழ்க்கையில் முன்னேறுவார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். … Continue reading வாழ்நாள் முழுவதும் சந்தோசம் இல்லாமல் வாழப்போகும் இராசிக்காரர்கள்